வர்மனின் இயக்கத்திலும் ,திரைக்கதையிலும் உருவாகும் 5 நிமிட குறுந் திரைப்படமான கபோதி முதலாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிந்துசன் , ஆஜன் , யுகந்தன் , சுவிந்தன் ஆகியோரின் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படம் சமூகக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு விரைவில் வெளிவரவுள்ளது
இதுபோன்ற படைப்புகளை நாம் அதிகமாக பகிர வேண்டும்.வர்மனின் முயற்சிகள் வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.