புதுவருடத்தை முன்னிட்டு கேப்பிடல் FM மற்றும் TV நடத்திய இசை நிகழ்ச்சிக்காக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள் வருகை தந்தார்கள்.
இதில் குறிப்பாக விஜய் டிவியின் பின்னணி குரல் கலைஞர் கோபி நாயர் வந்தது சிறப்பான சம்பவமாக இருந்தது.
இலங்கையில் கோபி நாயருக்கு வழங்கப்பட்ட கெளரவம் தொடர்பாக மனம் திறந்து பேசினார்.
இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கேப்பிடல் FM மற்றும் டிவி குடும்பத்திற்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.