“ZERO TRACE” குறும்படத்தின் 1st Look ANOSHAN எழுதி இயக்கியுள்ளார்

Film Frenzy Club தயாரித்து வழங்கும்

ZERO TRACE

முதல் பார்வை & இரண்டாம் பார்வை



Here’s the 1st Look & 2nd Look


இளம் படைப்பாளிகளின் கூட்டமைப்பான FILM FRENZY CLUB தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது குறும்பட புராஜெக்டான “ZERO TRACE” குறும்படத்தின் 1st Look 2nd Look Poster.
இக் குறும்படம் Revenge thriller ஆக உருவாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை ANOSHAN எழுதி இயக்குகியுள்ளார். இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பால், “ZERO TRACE” ஒரு வித்தியாசமான திரையுலக அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Technical Crew:
Written & Directed by: Anoshan
Production: Film Frenzy Club
DOP: Thawfeek
Music: Nadhushan
Editing: Shiran
Technical Crew: Shiran, Parath, Shereena, Ganesh, Dinesh, Thawfeek

தொடர்ந்து இளம் திறமைகளுக்கு மேடை அமைத்து வரும் FILM FRENZY CLUB, தனது மூன்றாவது முயற்சியாக உருவாக்கும் “ZERO TRACE” மூலம் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

திரைப்படத்தின் Teaser மற்றும் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (edited)

Reply in Messenger…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!