டீக்கட பசங்க என்றாலே வித்தியாசமான படைப்புக்களை தரகூடியவர்கள்.
இவர்களின் கடந்தகால பாடல்கள் அனைத்துமே இசை துறையில் பேசப்பட்டது.
எதிர்வரும் ஏப்ரல் 12 இல் ”திக்கி தெணறி” என்ற பாடல் வெளியாகவுள்ளது.
Rahul Raj, Jeevithan JeevClix and Jeevanandhan Ram. ,நிரோஷ் விஜய் ,கிரீஸ் மனோஜ் ஆகியோரின் ஆட்டகாசமான விளையாட்டில் அனைவரையும்
தெணற வைக்க வருகிறது ”திக்கி தெணறி”
டீக்கட பசங்க குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.