வினோத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பருந்து குறும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இளம் படைப்பாளிகளின் திறமைகளை பாராட்டியே ஆகவேண்டும் .
நாம் உருவாக்கும் படைப்பை தரமானதாக கொடுக்க நாம் எடுக்கும் முயற்சிகள் தான் முக்கியம் .எதை வைத்து நாம் சினிமா எடுக்கின்றோம் என்பது முக்கியமல்ல .படைப்பு இறுதியில் எப்படி வருகிறது என்பது தான் முக்கியம்.
உண்மையில் வினோத் உட்பட பருந்து படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
The Teaser of Parundhu written & Directed by Vinoth cinematography:Vithurshan Female voice back : Anushiya Editing: Vinoth Publicity design : Tamizhan creations Release by MAK productions