21 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் றைகம் தொலைக்காட்சி விருதுகள் இம்முறையும் நடைபெறவுள்ளது .
தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் இவ் விருது தமிழ் ஊடகங்களுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்படும் .
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் சிறந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
இந் நிலையில் 2024 ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் நடிகர் விருதுக்கு
நமது நாட்டின் தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் பேசப்படும் கலைஞரான தர்ஷன் தர்மராஜ் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
சிங்கள நாடகங்களில் நடித்து வரும் தமிழரான தர்ஷனுக்கு இந்த விரித்து கிடைக்க வேண்டும்,

இவரது அபார நடிப்பு திறமைக்கும் அவரது அழகான தோற்றத்திற்கும் ஏராளமான சிங்கள ரசிகர்கள் உள்ளார்கள் ,
அதுவும் சிங்கள ரசிகைகள் ஏராளம் . அவருக்கு இந்த விருது கிடைக்க நாமும் ஆதரவளிப்போம் .
FACEBOOK இல் உள்ள இந்த படத்திற்கு LIKE இடுவதன் மூலம் அவருக்கு இந்த விருது கிடைக்கும்
தர்ஷன் தர்மராஜுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.