டிக் டோக் மற்றும் dubsmash போன்ற சமூக வலைத்தள பொழுதுபோக்கு செயலிகள் வந்த பிறகு ஏராளமான படைப்பாளிகளின் திறமைகளை நாம் காண கூடியதாகவிருக்கிறது.
குறிப்பாக இந்த செயலிகள் சில நேரங்களில் தீமையை தந்தாலும் பெரும்பாலும் நன்மையையே தருகிறது.
இந்த செயலி மூலமாக தற்போது பலர் கலக்கி வருகிறார்கள் .அதில் ஹட்டன் ராமசாமி நவாவுக்கு முக்கிய பங்குள்ளது.
டிக் டோக் மற்றும் dubsmash இந்த இரண்டிலுமே சும்மா பிச்சு பிடலேடுக்கிறார் நம்ம ”டன்பார் Dubsmash King நம்ம நவா”
இவரின் சமூக வலைத்தள வீடியோக்கள் தற்போது பேசும் விடயமாக மாறியுள்ளது.
அவரது திறமைகள் தொடர www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.