ITN தொலைகாட்சி கடந்த மூன்று வருடங்களாக நடத்தி வரும் 3G YOUTH WITH TALENT இறுதி போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதில் இறுதி போட்டியில் எட்டு போட்டியாளர்கள் பங்கு பெற்றுகிறார்கள்.
மன்னாரின் பெருமையினை உலகமறியச் செய்திட முயற்சிக்கும் ஒரு சாதனையாளன்மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த என்பவரை நாளை நடக்கப்போகும் மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றியடையச் செய்திட உங்கள் வாக்குகளை குறுந்தகவல் மூலமாக வழங்குங்கள்….
ITN YWT 03 என பதிவிட்டு 9922 என்ற இலக்கத்திற்கு நாளை நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக அனுப்பிவையுங்கள்.
இதில் ஒரு வித்தியாசமான திறமை கொண்ட மன்னார் பிறப்பிடமாக கொண்ட சஹிபுல் யமீர் இடம்பெருகிறார் .
உடம்பை வளைத்து திறமையை வெளிக்காட்டும் சஹிபுல் நிச்சயமாக வெற்றி பெற வேண்டியவர் .எமது படைப்பாளிக்கு நாம் தானே ஆதரவு வழங்க வேண்டும் .
சஹிபுல் யமீரை வெற்றி பெற செய்ய ITN YWT 3 என TYPE செய்து
9922 அனுப்புவும்.அனுப்புவோம்
சஹிபுல் யமீர் வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.