நமது நாட்டில் ஏராளமான படைப்பாளிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.
அப்படி கிடைத்தால் நாம் நிச்சயமாக நமது திறமையை வெளிக்காட்ட முடியும் .
வா தமிழா காணொளி பாடல் வெளியாகவுள்ளது.இந்த பாடலில் முக்கியமான நடனத்தில் கபில் ஷாம் இறங்கியுள்ளார் .
இவரது போஸ்டர் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரளாகி வருகிறது.
கபில் போன்ற ஏராளமான திறமையான கலைஞர்கள் இருகிறார்கள் .அவர்களுக்கு சரியான சந்தர்ப்பம் அமைவதில்லை .மிதுனாவிற்கு எமது வாழத்துக்கள்.
படைப்பாளிகள் உலகம் இது போன்ற தயாரிப்புகளை வழங்குவதற்கு அவர்கள் இந்த துறையில் சிறப்பாக வருவார்கள்.
வீரத்தின் விளைநிலம் வீழ்ந்ததே விதியிடம்
விடியலைத்தேடுதே தன்மான தமிழினம்…
படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில்.
மிதுனாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த பாடல் நிச்சயமாக பேசப்படும்.
பாடல் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
இயக்குனர்- மிதுனா
நடிகர்கள்- சஞ்சய்,மிதுனா,கபில் சாம்,ஜினு,நியூட்டன்,புவிகரன்,சசிக்குமார்,தமிழ்மதி,வாணி,செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள்
இசையமைப்பாளர்- சிவா பத்மஜன்
பாடல்வரிகள்- மாணிக்கம் ஜெகன்
பாடகர்கள் – கோகுலன் , மாணிக்கம் ஜெகன்,சிவானு
ஒளிப்பதிவு – ஸ்டாண்டட் வீடியோ
ஒளித்தொகுப்பு – சசிகரன் யோ
வடிவமைப்பு- சஞ்சய்
உதவி இயக்குனர்- ஜினு,யூட் ஜெனிஸ்ரன்,சஜிர்
தயாரிப்பு மேற்பார்வை – வாணி
தயாரிப்பு வெளியீடு – படைப்பாளிகள் உலகம்
இந்த சுவரொட்டியை பகிர்ந்து எமக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்று எதிர் பார்க்கின்றோம்.