இனி FACEBOOK பக்கம் வரமாட்டேன்ஐயோ சாமி வேண்டாம்..போதும்டா..

இனிமேல் தனது வீடியோக்களை பார்க்க YOU TUBE மூலம் மட்டுமே முடியும் என பா உ ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்

FACEBOOK மூலம் தனது வீடியோக்கள் திருடப்பட்டு YOUTUBE காரர்கள்
பணம் சம்பாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் இனி பின்வரும் லிங்க் உடன் பிரவேசித்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!