வைத்தியர் அர்ச்சுனா இந்த பெயருக்கு சிரித்தவர்களை கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கிறது இந்த இயற்கை
சீரற்ற காலநிலையால் வடமாகாணத்தில் பலர் பாதித்திருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சி அவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று பலரும் யோசித்து வருகிறார்கள்
இதில் ஒரு படி மேல் சென்று வைத்தியர் அர்ச்சுனா இலவசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார் .
இன்று அவரது முகப்புத்தகத்தில் உள்ள பதிவு
சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான பதிவுகளும் , கேலிகளுமே அதிகம்
ஆனால் எதிராக சளைக்காத அர்ச்சுனா தொடர்ந்தும் மக்களுக்காக செய்து வரும் சேவையை பார்க்கும் போது தமிழகத்தின் பொன்மனச் செம்மல் MGR
அவர்கள் நினைவுப்படுத்திவிட்டார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்