விஜய் டிவியில் நம்ம பொண்ணுசித்ராம்மாவை பிரமிக்க வைத்தார்

இலங்கை திருநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சென்று தனது திறமை மூலம் புகழ் பெற்று வரும் நமது செல்லங்களின் எண்னிக்கை அதிகரித்து வரும் நிலையில் இப்போது மற்றுமொரு செல்லம் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் .

அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரியங்ஹா விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் கலந்துகொள்கிறார்.

https://www.facebook.com/kanapraba/videos/1803812370362775

அப்படியொரு குரலை ஆண்டவன் அவருக்கு கொடுத்துள்ளார்.

மனோ , சித்ரா , இமான் என அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் .

மண்ணுக்கு பெயர் வாங்கி கொடுத்துட்டீங்க என்று மனோ பாராட்டினார்.

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…… என்று பாடி ஜானகி அம்மாவை கண் முன் கொண்டுவந்துவிட்டார் …

இன்னும் நல்ல முறையில் பாடி வெற்றிக்கோப்பையை இலங்கை கொண்ட வர வாழ்த்துக்கள்

ஆனால் ஒரே கவலை அந்த பிள்ளைக்கு யார் அந்த உடையை கொடுத்தது?

இலங்கை என்றவுடன் இப்படி தான் இருப்பார்கள் என்ற கற்பனையாளர்கள் அடங்கமாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!