கொழும்பு மாவட்டத்தின் விருப்ப வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி தேசிய மக்கள் சக்தியில் (NPP) சார்பில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியும் கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை வென்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – 13
1. ஹரினி அமரசூரிய -655,289
2. சதுரங்க அபேசிங்க -127,166
3. சுனில் வட்டகல -125,700
4. லக்ஸ்மன் நிபுணராச்சி – 96,273
5. அருண பனாகொட -91,081
6. எரங்க குணசேகர -85,180
7. ஹர்ஷன நாணயக்கார – 82,275
8. கௌசல்யா ஆரியரத்ன – 80,814
9. அசித நிரோஷன் -78,990
10. மொஹமட் ரிஸ்வி சாலி – 73,018
10. சுசந்த தொடவத்த – 65,391
11. சந்தன சூரியராச்சி – 63,387
12. சமன்மலி குணசிங்க – 59,657
13. தேவானந்த சுரவீர – 54,680
ஐக்கிய மக்கள் சக்தி – 04
1. சஜித் பிரேமதாச – 145,611
2. ஹர்ஷ டி சில்வா – 81,473
3. முஜிபுர் ரஹ்மான் – 43,737
4. எஸ். எம். மரிக்கார் – 41,482
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
குருநாகல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நாமல் கருணாரத்ன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 12 ஆசனங்கள்
1. நாமல் கருணாரத்ன – 356,969
2. ஆனந்த விஜேபால – 133,142
3. சுஜீவ இந்திக திஸாநாயக்க – 109,979
4. விஜேசிறி பண்டாரநாயக்க – 86,218
5. கீதா ஹெராத் – 84,414
6. நாமல் சுதர்சன – 83,418
7. ஜகத் குணவர்தன – 81,864
8. அசோக குணசேன – 72,216
9. ஜி. டி. சூரிய பண்டார – 72,198
10. சந்தன பண்டார தென்னகோன் – 70,038
11. தர்மப்பிரிய திஸாநாயக்க – 68,580
12.மொஹமட் அஸ்லம் – 67,346
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்
1. நளீன் பண்டார – 58,971
2. தயாசிறி ஜயசேகர – 51,402
3. அலவத்துவல சந்திரவன்சா – 46,915
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 08 ஆசனங்கள்
1. சாந்த பத்மகுமார – 137,965
2. எஸ். பிரதீப் – 112,711
3. ஹினிதும சுனில் செனவி – 76,505
4. ஜனக சேனாரத்ன – 74,068
5. சுனில் ராஜபக்ச – 58,138
6. உபுல் கித்சிரி – 55,726
7. வசந்த புஷ்பகுமார – 52,841
8. நிலுஷா கமகே – 48,791
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 03 ஆசனங்கள்
1. ஹெஷான் விதானகே – 54,850
2. வருண பிரியந்த லியனகே – 44,705
3. பாலசூரியகே ஆரியவங்ச – 26,760
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் (ITAK) சார்பில் போட்டியிட்ட இராசமாணிக்கம் சாணக்கியன் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி (NPP) – 03 ஆசனங்கள்
1. இராசமாணிக்கம் சாணக்கியன் – 65,458
2. ஞானமுத்து ஸ்ரீநேசன் – 22,773
3. இளைய தம்பி ஸ்ரீநாத் – 21,202
தேசிய மக்கள் சக்தி – 01ஆசனம்
1. கந்தசாமி பிரபு – 14,856
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 01ஆசனம்
1. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் – 32,410
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கேகாலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட தம்மிக்க பட்டபெந்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 07 ஆசனங்கள்
1. தம்மிக்க பட்டபெந்தி – 186,409
2. கோசல ஜயவீர – 61,713
3. சாகரிகா அதாவுத – 59,019
4. மனோஜ் ராஜபக்ச – 54,173
5. நந்தன மில்லகல – 49,635
6. காஞ்சனா வெலிபிட்டிய – 45,723
7. நந்த பண்டார – 45,115
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 02 ஆசனம்
1. கபீர் ஹாஷிம் – 36,034
2. சுஜித் சஞ்சய் பெரேரா – 26,164