ARV லோஷன் … இந்த பெயர் தான் சூரியன் ரசிகர்களின் தாரக மந்திரம்.
சூரியனின் நிகழ்ச்சி பணிப்பாளராக இருந்து சூரியனை உச்சம் தொட வைத்தவர்.
2024 பாராளுமன்ற தேர்தலில் கொழும்பில் டெலிபோன் சின்னத்தில் களமிறங்குகிறார்.
பரணி இவர் தமிழ் FM வானொலியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர்.
2024 பாராளுமன்ற தேர்தலில் கேகாலையில்
டெலிபோன் சின்னத்தில் களமிறங்குகிறார்.
நேற்றைய காற்று லங்கேஷ் இதயங்களின் வலியை அறிந்தவருக்கு மலையக மக்களின் வலியை சொல்லி கொடுக்க வேண்டுமா?
2024 பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியாவில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவர்கள் மூவரும் வெற்றி பெற வேண்டும் . இவர்கள் மீது நாம் நம்பிக்கை வைத்து வாக்களித்து பாராளுமன்றம் அனுப்புவோம்.