கிராபிக் டிசைன் என்பது சாதாரண விடயமல்ல . அது ஒரு கலை . அந்த உன்னத கலையை நேர்த்தியாக கற்றவர்கள் பலர்.
அதிலும் மிக சிறு வயதில் இந்த கலையை கற்று தேர்ச்சி பெற்றவர்களில் சதுசன் ஒரு அடையாளம் .
தற்போது ஆதவன் தொலைக்காட்சியில் பணிபுரியும் சதுசன் தனது திறமையை மிக சிறப்பாக தனது வேலையில் காட்டி வருகிறார் .
இவரை போன்ற இன்னும் பல கிராபிக் டிசைன் கலைஞ்சர்கள் நமது நாட்டில் இருக்கிறார்கள்.
அவர்களை நாம் இனம் காண வேண்டும் . தொலைக்காட்சிகளில் திரைக்கு பின்னால் இருந்து ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக வழங்க கிராபிக் டிசைன் கலைஞ்சர்களின் பங்கு பேசப்பட வேண்டும் .
அதை lankatalkies நாம் செய்யப்போகிறோம் . இலங்கை முழுவதும் உள்ள கிராபிக் டிசைன் கலைஞ்சர்களை இனம் கண்டு ஊக்குவிப்போம் .