இந்திய தேசிய திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டது.
இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை Lyca நிறுவன தலைவர் சுபாஷ் கரண் பெற்றார் .
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் பாகம் 1 க்கு இந்த விருது அவருக்கு கிடைத்தது .
இலங்கையர் ஒருவர் இந்திய தேசிய விருதை பெரும் முதற் தடவை இது என கூறப்படுகிறது.
லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ் கரண் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்