சக்தி tv யில் நம் இதயங்களை வென்றவர் கவிப்பிரியா.
குறுந் திரைப்படம், வீடியோ பாடல் என அசத்தியவர்இன்று வெள்ளித்திரை வரை சென்றுள்ளார்.
அதை விட இலங்கை மக்களின் அடுத்த எதிர்பார்ப்பாக ஜீ தமிழ் tv யில் மகா நடிகை நிகழ்ச்சியில் பேசப்பட்ட போட்டியாளராக மாறியுள்ளார்.
இவரது நடிப்பை பார்த்து வியந்த விஜய் ஆண்டனி, லிங்குசாமி, அபிராமி சரிதா ஆகியோர்.
இவர் நடித்த கதாபாத்திரம் நடுவர்கள் மனதை கவர்ந்து இழுத்தது மட்டுமல்ல அவர்கள் கண்களில் கண்ணீரையும் வரவைத்தது.
Zee தமிழ் டிவியில் கவிப்பிரியா நிச்சயம் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைவார் .
இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.