இன்று அதிகாலை முதல் capital FM இல் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பாகி வருவதால் Capital FM ரசிகர்கள் மிக கவலையில் உள்ளது.
இது தொடர்பாக பல சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் உருவாகி வருகிறது.
நல்ல குரல், அருமையான நிகழ்ச்சிகள், அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளர்கள் என ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின் படி ஒலிபரப்பு தரத்தை உயர்த்தும் வகையில் சில மணி நேரம் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யபடுகிறதாம்….
எது எப்படியோ ரசிகர்களுடன் நாமும் காத்திருப்போம்.