FM இல் அசத்திய கோபிகாYou Tube லும் கலக்கல்

FM இல் அசத்திய கோபிகா
You Tube லும் கலக்கல்

சூரியன் FM இல் அசத்திய கோபிகா இப்போது You Tube இல் தனது திறமையை வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளார் .

ஏற்கனவே ரேடியோ மூலம் ஆயிரக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட கோபிகா ரேடியோவில் தனி இடத்தை பிடித்துள்ளார் .

இப்போது You Tube இல் பல சுவாரஸ்யமான வீடியோக்களை செய்து வருகிறார். அத்தனை வீடியோக்களும் பயனுள்ளதாகவுள்ளது.

இவரது வீடியோக்களை பாருங்கள் ….. ஆதரவு வழங்குங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!