குரல் , நடனம் இரண்டுமே ரசிகாந்தனிவைரலாகும் “காரிகை கனா” பாடல்

குரல் , நடனம் இரண்டுமே ரசிகாந்தனி
வைரலாகும் “காரிகை கனா” பாடல்

நம் நாட்டில் எத்தனையோ திறமை வாய்ந்த கலைஞ்சர்கள் இருக்கிறார்கள் .

அந்தவகையில் நாம் வியந்து பார்ப்பது ரசிகாந்தனி திலகநாதன் . மிக சிறந்த திறமைகளை கொண்ட இவரை எமது இணையத்தளம் வியப்பாக பார்க்கிறது .

காரணம் இவரது குரல் மற்றும் சங்கீதத்தில் இவரது ஆளுமை . இவரின் காரிகை கனா பாடல் சொல்கிறது இவரது திறமையை .

https://fb.watch/syVBlaT8MJ/?

“காரிகை கனா” என்ற பாடல் தி.ரசிகாந்தனி, எமொட்சன் நிரோஜினி , பரமசாமி விஷ்ணுகாந், திலக்ஷன் , கேதா ஆகிய ஐவரின் முயற்சியால் உருவம் பெற்றது.  இப் பாடல் இவ்வாறான சிறந்த வரவேற்பை பெற்றதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைவதாக பாடல் குழு சொல்கிறது .

முதற் தடவையாக ரசிகாந்தனி குரலிலிலும் நடனத்திலும்  வெளி வந்த பாடல் இதுவே. மேலும் இது போன்ற கலைப் படைப்புக்களை ஆதரிக்குமாறு எம்மவர் சார்பாக நாம் கேட்கிறோம்.

தற்போது “காரிகை கனா” 40.1k+ பார்வையாளர்களை கடந்து செல்வதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

“காரிகை கனா” பாடல் குழுவினர்
Covered by T. Rasikanthani

Vocal & Dance -Tilakanadhan Rasikanthani
Keys and rearrangement – Thilakshan Siva
Video & poster editing – V1creation
MUA – Emetson Niro
Tabla – Gn Ketha

தொடர்ந்து அவர் இன்னும் பல சாதனைகளை படைக்க ரசிகாந்தனிக்கும் , பாடல் குழுவிற்கும் இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!