பொண்ணு தானே என்று குறைத்து மதிப்பிட வேண்டாம்மனோஜ் உடன் சேர்ந்து கலக்குகிறார் அனாமிகா

இலங்கையில் பல வானொலிகள் இருக்கிறது . பலரும் பல நிகழ்ச்சிகளை படைத்து வருகிறார்கள் .

ஆனால் இவரை பற்றி நாம் சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை…

சூரியன் வானொலி அனாமிகா பற்றி தான் சொல்கிறோம் … தனது சக RJ மனோஜ் உடன் இணைந்து மாலை நேரத்தில் நேயர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார் …

சாதாரணமாகவே இரண்டு ஆண்கள் 3 அல்லது 4 மணி நேரம் நேயர்களை சளைக்காமல் வைத்திருக்க முடியும் .

ஆனால் சுவரஷயம் கொஞ்சம் கூட குறையாமல் விளையாட்டு , சினிமா , உலக புதினங்கள் என்று அசத்தலோ அசத்தல் …..

தொடர்ந்து அவரது சேவை மகிழ்ச்சியாக தொடர இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்…’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!