திரும்ப வந்துட்டேனு சொல்லு – இப்படிக்கு மிதுனா வா தமிழா

மிதுனாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள
வா தமிழா காணொளி பாடல் சமூகத்தில் மிகபெரிய அளவில் பேசப்படும் என்பதில் ஐயமில்லை .

ஆறடி மண்ணே நமக்கு
உன் ஆசைகள் அனைத்தையும் விரட்டு
போரது பொழியட்டும் எமக்கு நாளை புதிதாய் எழுந்து பாடம் புகட்டு…

படைப்பாளிகள் உலகத்தின் தயாரிப்பில் மிதுனாவின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான வா தமிழா காணொளி பாடல் வெகுவிரைவில்…

இயக்குனர்- மிதுனா
நடிகர்கள்- சஞ்சய்,மிதுனா,கபில் சாம்,ஜினு,நியூட்டன்,புவிகரன்,சசிக்குமார்,தமிழ்மதி,வாணி,செந்தூர்செல்வன் மற்றும் மூங்கிலாறு மக்கள்
இசையமைப்பாளர்- சிவா பத்மஜன்
பாடல்வரிகள்- மாணிக்கம் ஜெகன் 
பாடகர்கள் – கோகுலன் , மாணிக்கம் ஜெகன்
ஒளிப்பதிவு – ஸ்டாண்டட் வீடியோ 
ஒளித்தொகுப்பு – சசிகரன் யோ
வடிவமைப்பு- சஞ்சய்
உதவி இயக்குனர்- ஜினு,யூட் ஜெனிஸ்ரன்,சஜிர்
தயாரிப்பு மேற்பார்வை – வாணி
தயாரிப்பு வெளியீடு – படைப்பாளிகள் உலகம்

பாடல் குழுவுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!