திருமணம் என்றாலே நமக்கு சந்தோசம் தான் .அதுவும் நமது ஊடக துறையினர் திருமண பந்தத்தில் இணைவதும் ஒரு வித சிறப்பு தான்.
அப்படி இருவர் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்தனர் .வசந்தம் டிவியை சேர்ந்த தொகுப்பாளர் தனுவுக்கு இன்று வசந்தம் டிவியை சேர்ந்த ராஜீவுடன் பரிசம் நடந்து பெரியோர்களால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது .
அதே நேரத்தில் கேபிடல் வானொலி அறிவிப்பாளர் சிந்து ரதிக்கும் இன்றைய தினம் திருமணம் நடந்தது.ஜெகதீஷ் தர்மராஜ் சிந்து ரதியின் கரங்களை பிடித்தார்.
இரு தமபதிகளுக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.