ஒரு வானொலி அறிவிப்பாளர் என்றால் அவர் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டாமா?
ஏன் கூடாது …. முடியும் இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளரின் பெயரில் புதிதாக TV ஒன்று அறிமுகமாகிறது .
டிஜிட்டலில் பல வான வேடிக்கைகளை தர காத்திருக்கும் இந்த டிவி யின் சொந்தக்காரர் யார் என்றால் நம்ம வானொலி பிரபலம் தான் .
ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வு முதல் அணைத்து நிகழ்வுகளிலும் அவரை பார்க்கலாம்.
சமூக மற்றும் வர்த்தக ரீதியாக ஒரு சிறந்த ஊடகவியலாளராக நமது மத்தியில் பேசப்படுகிறார் saksi டிவி யின் உரிமையாளர் .
இந்த முயற்சி வெற்றி பெற்று எமது ரசிகர்களுக்கு புது பொழுது போக்கு நிறைய கிடைக்க எமது வாழ்த்துக்கள்