”TV திரைக்கு பின்னால் இருப்பவர்கள் தான் STAR”
STAR தமிழ் தயாரிப்பாளர் பிரசன்னா சொல்கிறார்

TV திரைக்கு பின்னால் இருந்து உழைக்கும் தொழினுட்ப கலைஞர்கள் தான் உண்மையான நட்சத்திரங்கள் என்று STAR தமிழ் தொலைக்காட்சி தயாரிப்பாளர் , தொகுப்பாளர் , நிகழ்ச்சி தயாரிப்பு முகாமையாளர் பிரசன்னா கூறினார் .

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த பிரசன்னா Lankatalkies.lk இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது இதனை தெரிவித்தார் .

கேள்வி :- உங்கள் ஊடகத்துறையை பற்றி சொல்லுங்கள்?

பதில் :- நான் இந்திய சன் டிவியில் தான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். பிறகு ஜெயா டிவியிலும் பணிபுரிந்து , இரண்டிலும் அனுபவத்தை பெற்றுக்கொண்டேன்.

தனது திருமணம் தொடர்பாக கேட்டபோது ; எனது துணைவி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணராக தனியார் வைத்தியசாலையில் பணிபுரிகிறார் . எனது ஊடகத்துறைக்கு பெரிதும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்

ஸ்டார் தமிழ் தொலைக்காட்சி பற்றி நாங்கள் கேட்க முதல் அவர் சொல்ல ஆரம்பித்தார் . இலங்கையில் ஒரு நாளைக்கு 4 படங்களை மக்கள் இலவசமாக UHF அன்டனாவில் பார்க்க முடியும். மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதே எமது நோக்கம் என்றும் கூறினார்.

தொடர்ந்து அவர் இந்த துறையில் சாதனை படைக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!