”போதைப்பொருள் பாவிக்க ஆசை ” – பகிரங்கமாக பேசிய தெரண குழும தலைவர்

சமீபத்தில் நடந்த நிகழ்வொன்றில் தெரண குழும தலைவர் திலித் ஜெயவீர கலந்துகொண்டார்

வாழ்க்கையில் இன்பத்தை அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பேசிய அவர் ஆட்டோவில் போக ஆசை கூடவே ”போதைப்பொருள் பாவிக்க ஆசை ” – பகிரங்கமாக பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!