இன்று வானொலிகளில் பல நிகழ்ச்சி பெயர்கள் நேயர்களை கவர்ந்து வருகிறது .
அந்தவகையில் capital fm மில் நள்ளிரவு 12.00 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரை ஒளிபரப்பாகும் “விடியும் வரை” நிகழ்ச்சி மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக விடியும் வரை நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கும் அன்பான அறிவிப்பாளர்கள் ராகுல் மற்றும் அமீட் மற்றும் ஷாதிர் மற்றும் துளசி மிகவும் அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்கள்.
குறிப்பாக இரவு நேரத்தில் ஹோட்டல்களில் வேலை செய்யும் நமது உடன் பிறப்புகளுக்கு இந்த நிகழ்ச்சி அருமையான ஒன்றாக விளங்குகிறது.
இரவு நேரத்தில் கடமையில் இருக்கும் சாரதிகள் capital fm “விடியும் வரை” நிகழ்ச்சி கேக்கும் போது சந்தோசமாக உள்ளது என்று தெரிவித்து வருகிறார்கள் .
இவ் நிகழ்ச்சியில் நல்ல பாடல்களும் ராகுல்ளின் நகைச்சுவை பேச்சையும் அவர்கள்
ரசிக்க கூடியதாக உள்ளது.
இருவரது நகைச்சுவைகளை கேக்கும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது மென் மேலும் நிகழ்ச்சியை கேற்கும் ஆர்வத்தை தூண்டுகின்றது.
இரவு நேரத்தில் “விடியும் வரை” நிகழ்ச்சி போன்றவை உற்சாகத்தை தரக்கூடியது .
தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை படைக்க எமது வாழ்த்துக்கள்.