பதுளை மட்டுமல்ல நாட்டில் எந்த பகுதியில் கலைஞர்கள் நலனுக்கு சேவை செய்யும் பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில் பதுளையில் கலைஞர்கள் நலனுக்கு சேவையில் புகைப்பட கலைஞர் தேசமான்ய ராஜேஸ்வரன் பல சேவைகளை செய்து வருகிறார்.
அகில இலங்கை சமாதான நீதிவான் பதவியும் கொண்ட ராஜேஸ்வரன் அவர்கள் சாமஸ்ரீ தேசமான்ய பட்டமும் கிடைக்கபெற்றவர் .
சமூக சேவை பல செய்துவரும் புகைப்பட கலைஞர் தேசமான்ய ராஜேஸ்வரன் அவர்களை பாராட்டி கெளரவிப்பதில் lankatalkies இணையத்தளம் பெருமையடைகிறது .