இலங்கை திருநாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் சில திரைப்படங்கள் மற்றும் படங்களுக்கு உயர்ந்த நடிகர் தேவைப்படலாம் .
ஆனால் அப்படி ஒரு உயர்ந்த நடிகர் இருக்கிறாரா என்றால் அதுக்கு விடை இருக்கிறார் .
ஆம் 6 புள்ளி 4 அங்குலத்தில் மும்மொழிகளிலும் நடிக்க கூடிய மார்கஸ் கிறிஸ்டோபர் இருக்கிறார் .
ஏற்கனவே முரளி 800 மற்றும் அணில் கபூரின் நைட் மேனேஜர்TV தொடரிலும் நடித்துள்ளார் .
அது மட்டுமில்லாமல் இலங்கையின் ஆங்கில ரேடியோ அலைவரிசை ஒன்றில் அறிவிப்பாளராக தனது தொழில் ரீதியாகவும் அசத்தி வருகிறார் .
இனி உங்கள் படைப்பிற்கு ஒரு உயரமான கதாப்பாத்திரம் தேவைப்பட்டால் இருக்கிறார் மார்கஸ் .
அவருடைய கலைத்துறை வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்…