பல வீடியோ பாடல்கள் எம் கண் முன் வந்து நின்றாலும் சில பாடல்கள் மட்டுமே கண்ணு முக்கு வாய் எல்லாம் நினைவுக்கு கொண்டு வரும் .
அப்படி ஒரு பாடலை ஸ்ரீ நதிகா ஜுவல்லரி அனுசரணையில் களம் இறக்கி இருக்கிறார் நவீன் குட்டி.
இதற்கு முதல் வெளிவந்த வீடியோ பாடல்களில் மெகா அளவில் ஒரு item பாடலாக “கண்ணு மூக்கு வாய்” பாடல் ஹிட் அடித்துள்ளது .
Song Name: Kannu Mooku Vaai Composed by Rehan Julian Music Production by Rehan Julian Tamil Rap Lyrics – Rathya Atputharajah English Rap Lyrics – Eric Heinrichs Lyrics – Akash Jonathan, Arun Yogathasan, Ashwer Sakheer Singers – Nawin Kutti, Eric Heinrichs, Neha Recording Studio – Eben Studio Mastering – Lucky (Redfox Studio) Concept – Nawin Kutti SONG ON SPOTIFY THIS WEEKEND! Main Sponsor: Shri Nadika Gem & Jewelry Location Partner: Havana Hues Fashion Partner: Thambili Islandwear Special thanks to Redwin Media Video Credits: Director VJ Shailu DOP Nawin Kutti Assistant Director Niketh Athithan Production Manager Manisha Heinrichs Assistant Camerman Minosh Coordinator Sohan Alex Hair and Makeup Neaha Ranasinghe Lead Model: Romane Alwis Dance Choreography: Oshan Liyanage Dance Crew: Anjana Pramodhani, Dilini Malshani, Prashani Bhagya, Chathuni Wickramasinghe, J. Geethmi Sathsarani Perera, K.W. Achini Pramodi Signature Step: Neaha Ranasinghe Editing: Nawin Kutti Color Grade: Elijah Abeysinghe (WOW Media Productions)
ரெஹான் ஜூலியனின் இசையில் பாடல் சும்மா கிழி கிழி என்று சொல்லும் அளவிற்கு நவீன் குட்டியின் கான்செப்ட் அமைந்துள்ளது.
ரோமானி அல்விஸ் என்ற மாடல் அழகி தான் இந்த அட்டாகாச பாடலில் பிரதான அவதாரம் எடுத்துள்ளார்.
VJ ஷைலு வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் இது வரை இலங்கையில் தமிழில் வெளியாகியுள்ள பாடல்களில் அடுத்த கட்டத்திற்கு இந்த துறையை கொண்டு செல்ல கூடிய பாடலாகும்.
பாடல் குழுவினருக்கு lankatalkies இன் வாழ்த்துக்கள்