பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா….பாடல்
172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ்
இலங்கை என்றாலே பலருக்கும் பல விடயங்கள் நினைவுக்கு வந்தாலும் பைலா இசையை யாரும் மறக்க மாட்டார்கள்.
அந்த பைலா இசைக்கு பெரிய ஒரு வரலாறு இருப்பதும் , அந்த இசையை மீண்டும் கேட்போமா என்ற ஆவலும் சமீபத்தில் தான் தெரியவந்தது .
பாபு ஜெயகாந்தன் இந்த ஒரு பெயர் தான் இன்று உலகம் பூராகவும் உள்ள பைலா ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறது .
இன்று facebook இல் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் . பைலா சக்கரவர்திகளின் பாடல்களை பாபுவின் குரலில் நாம் கேட்டு பார்த்து ரசித்து வருகிறோம் .
தொடர்ச்சியாக அவரது அனைத்து பாடல்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது .
தொடர்ந்தும் அவர் சிறப்பாக தொடர இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
.