5littlefingers பல எதிர்பார்ப்புகளும் இலக்குகளும் நரேஷ் எடுத்திருக்கும் முயற்சிக்கு எமது சல்யூட்

இளம் இயக்குனர்களின் கற்பனை திறன் மற்றும் அவர்களது அடுத்த கட்ட நகர்வுகள் மிக ஆரோக்கியமானது.

குறிப்பாக பல இளம் இயக்குனர்கள் இருந்தாலும் சிலரது படைப்புகள் பெரும் சிந்தனைகளை உருவாக்கி , கடுமையான உழைப்பை காணமுடிகிறது .

அப்படிப்பட்ட இளம் இயக்குனர் தான் நரேஷ் சந்திரசேகரம் . மிக சிறந்த பல படைப்புக்களை கடந்த காலங்களில் தந்தவர் . அவரின் அடுத்த படைப்பு தான் 5 லிட்டில் பிங்கர்ஸ் .

விக்னேஷன் தேவராஜ் , கிரிஷிகா நரேஷ் , ஆரத்யா ஆகியோரின் நடிப்பில் படத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளது .

Untitled Air Productions. UAP நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படைப்பு பேசப்பட்டு வருகிறது .

படக்குழு விபரம்
Music by – Praveen Dhayalan
Assistant Director – Gowtham Mahtwog
Editing & Color – Naresh Chandrasekaram
Sound design – Andrew Sean Vincent
Foley sound engineer – Kavishka Warnakula
Foley Artists – Andrew Sean Vincent & Dhanuka Nadeeshan
Dubbing Studio – Melvin Miranda
Recordist & Studio Assistant – Dharshan Sri
Foley Recording Studio – K3 Studio
Post-production sound – Mythical Cinematics
Dubbing Coordinator – Gowtham Mahtwog
Untitled Air Productions. UAP Huntly Hunts Utpatti Records – The Creative Collective

இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!