கார்த்திகை தீபத்தில் கலக்கும் நம்ம ஆளுதனு வேற லெவல் Performance பண்றங்க

Zee தமிழில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரில் நமது நாட்டின் தொலைக்காட்சி தொகுப்பாளர் தனுஷெக் விஜயகுமார் நடித்து வருகிறார் .

வசந்தம் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நிகழ்ச்சி படைத்த தனுஷெக் இப்ப ரெம்ப பிஸியாக நடித்து வருகிறார் .

அவர் தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளது . மலர் கதாபாத்திரத்தில் கலக்கி வரும் நம்ம நாட்டை சேர்ந்த தனுஷெக் தொடந்து சிறப்பாக நடிக்க கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!