ரோயின் புதிய பாடல் ஒன்னு வுட்டாஇணையத்தில் இது தான் இப்ப இட்டா

நம் நாட்டின் சிறந்த பாடகர்களில் பலராலும் பாராட்ட படுபவர் பாடகர் ரோய் ஜாக்ஸ்ன் .

சமீப காலத்தில் அனைவராலும் பேசப்படும் ரோயின் அடுத்த படைப்பு Leo திரைப்படத்தின் வெளியீடு முன்னிட்டு நடிகர் விஜய்க்கு tribute பாடலாக நேற்று வெளியாகியது .

SS பிரடக்ஷன் தயாரிப்பில் பவித்ரனின் இசை மற்றும் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு பலரது பங்களிப்பு கிடைத்துள்ளது .

அனுபவம் வாய்ந்த கலைஞர் கே ஸ் கண்ணனின் இயக்கத்தில் ஒன்னு வுட்டா பாடல் அமோக வரவேட்பை பெற்று வருகிறது .

நிராசாமியின் அனிமேஷன் பாடலை தூக்கி விடப்போகிறது . கூடவே நவீன் குட்டியின் ஒளிப்பதிவு மிக சிறப்பாக அமைந்துள்ளது

பாடல் குழுவிற்கு கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்காக இன்றும் , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!