வைரலாகும் இலங்கை ஜெயிலர் ரஜினி
நான் காகம் இல்ல …… கழுகு டா…..
ஜெயிலர் படம் வர இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில் படத்தில் ரஜினி போல் நடை வடை போன்ற சகல விடயங்களிலும் அசத்தி வருகிறார் ரஜினி ரசிகர் சாஹிர் .
ரஜினி படம் என்றாலே சாஹிர் அண்ட் பிரெண்ட்ஸ் முதல் காட்சி தான் பேசப்படும் .
காலா கபாலி அண்ணாத்தே என்று ரஜினியின் சகல படங்களுக்கும் இவர்கள் வரவேற்பு வேற லெவல் .
அதுவும் தர்பார் பட கட்சிக்கு சாஹிர் தோற்றம் வேற லெவல் .
எந்திரன் பட முதல் காட்சிக்கு சிட்டி ரோபோ போல் வந்து அசத்தி இருந்தார் .
தொடர்ந்து இவரது முயற்ச்சி வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்