நடந்தவற்றை நமஃகாக தினமும் சொல்லும் நம்ம ஹிஷாம் 

நடந்தவற்றை நமஃகாக தினமும் சொல்லும் நம்ம ஹிஷாம்

ஹிஷாம் மொஹமட் என்ற இந்த பெயரை யாரும் மறந்திருக்க முடியாது .

மிக சிறந்த வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளரை .

தற்போது ஹிஷாம் தினமும் நாட்டில் நடக்கும் செய்தி மற்றும் அரசியல் நகர்வுகளை Hisham M Vlog என்ற முகப்புத்தக பக்கத்தின் மூலம் வழங்கி வருகிறார் .

உலக செய்திகள் முதல் அனைத்து செய்திகளும் மிக அழகான முறையில் வழங்கி வருகிறார் .

அவருக்கு எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!