அன்று சக்தி டிவியின் கலக்கல் மன்னர்கள்!
இன்று கடல் கடந்து என்ன செய்கிறார்கள்?

சக்தி டிவி என்பது இலங்கை மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு தொலைக்காட்சி .

இதன் ஆரம்பகாலத்தில் பலர் இந்த தொலைக்காட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் .

குறிப்பாக அன்று ஒளிபரப்பான ரிலாக்ஸ் டைம் ரியாஸ் மொஹமட் மிகவும் அழகான ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் . இப்போது அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்

அதேபோன்று சுஹைல் இவரும் மிக அழகான நிகழ்ச்சி தொகுப்பாளர் .இப்போது இவர் கட்டார் நாட்டில் வசித்து வருகிறார் .

சக்தியின் வந்துட்டானய்யா வந்துட்டானய்யா நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்த பாலூராஜ் இப்போது கனடாவில் வசித்து வருகின்றார் .

சமூக வலைத்தளங்கள் இல்லாத அந்த அழகான காலமே இலங்கை தமிழ் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளின் பொற் காலம் என்று கூட கூறினால் அது மிகையாகது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!