சூரியன் லங்கேஷ் என்றால் பலருக்கு தெரியும்.
அப்படி புகழின் உச்சியில் இருந்த அறிவிப்பாளர்.
நேற்றைய காற்று நிகழ்ச்சி அவரின் அடையாளம்.
ஆனால் நேற்று அவரது பதிவு மிக கவலையாக இருந்தது.
இப்போதெல்லாம் என் வீட்டில் ,கடையில் இந்தியா #suriyan FM மட்டுமே வேலைசெய்கிறது
காரணம் அவர்களின் நிகழ்ச்சிகள் ,பாடல்கள் அருமை
இலங்கை Radio கேட்டல் ஏன்டா கேக்கின்றோம் என்று என்ன தோன்றுகிறது,
நிகழ்ச்சிகளில் அலட்டல்கள் அதிகம் என்பதால்
தனியார் வானொலிகளை பொறுத்தவரை
R. P அபர்ணா சுதன் ,S. நவநீதன் இவர்களின் தலைமைத்துவதுடன் இருந்த காலத்துடன் நல்ல நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு செத்துப்போய்விட்டது
இப்போது அலட்டலுக்கு மட்டுமே வானொலி என்று ஆகிவிட்டது
இது உண்மையா?