சக்தி , வசந்தம் , நேத்ரா , ஸ்டார் ஏற்கனவே இருக்க ஆதவன் தொலைக்காட்சி மிக விரைவில் Terrestrial TV ஆக UHF மூலமாகவும் ஒளிவீசத் தயாராகிறது!
இலங்கையின் Cable Television Platform – IPTV Platform – VIU APP Platform என்பவற்றில் ஒளிவீசும் ஆதவன் தொலைக்காட்சி மிக விரைவில் Terrestrial TV ஆக UHF மூலமாகவும் ஒளிவீச உள்ளதனை மகிழ்வுடன் அறியத் தந்துள்ளார்கள்
“இலங்கைவாழ் நேயர்களின் வேண்டுகோள்களையும், விருப்பங்களையும் பூர்த்திசெய்வதற்கு எமது குழுமத்தின் தலைமை மேற்கொண்ட தீர்மானத்த்தின் அடிப்படையில் இலங்கை – பிரித்தானியா – ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை இணைத்து உலக பெரும் தொலைக்காட்சியாக ஆதவன் தொலைக்காட்சி தன் சேவையை விஸ்த்தரிக்கிறது” என்று அதன் செய்தி பனிப்பாளர் நடராஜா குருபரன் தனது முகப்புத்தக பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
நல்ல நிகழ்ச்சிகளை ஆதவன் வழங்கும் பட்சத்தில் நாமும் ஆதரவு தருவோம் .ஆதவன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்