சூரிய நிகழ்ச்சியில் நிதானமான பேச்சு | சூப்பராக நிமிர்ந்து முன்னேறும் நிவ்யா

சூரிய நிகழ்ச்சியில் நிதானமான பேச்சு
சூப்பராக நிமிர்ந்து முன்னேறும் நிவ்யா

வானொலி அறைவிப்பாளர் என்றால் பட பட என்றும் சட சட என்றும் யாருக்கும் புரியாமல் வாயில் வந்த எல்லாம் பேசுவதல்ல .

பாடல் போகும் போது அடுத்து என்ன பேச போகிறோம் என்று தயார் செய்து வைத்துவிட்டு பேசுவதே நல்ல அறிவிப்பாளருக்கு அழகு .

அப்படி இந்த காலத்தில் நாம் அவதானித்த ஒரு அறிவிப்பாளர் தான் நிவ்யா பரமசிவம் .

மிக அழகான அவரது குரலும் மிக நிதானமான பேச்சும் அவரை ஒரு நல்ல அறிவிப்பாளராக வருவார் என்ற நம்பிக்கையை தருகிறது .

சூரியன் வானொலியில் அவரது நிகழ்ச்சிகள் அனைத்திலும் அவர் கடைபிடிக்கும் மொழி பயன்பாடு வியக்க வைக்கிறது .

சூரியன் நேயர்களுக்கு மிகுந்த பிடித்த ஒரு அறிவிப்பாளர் என்று கூட நாம் நிவ்யாவை கூறலாம் .

தொடர்ந்து அவர் இன்னும் பல சாதனைகளை அடைய நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!