பலருக்கும் பல திறமை உண்டு . ஆனால் சிலர் மட்டுமே தனது திறமையால் முயற்சியால் தனக்கு பிடித்த துறையில் கால் பதிக்கிறார்கள்.
வானொலியில் நாம் பலரின் திறமைகளை அவதானிக்கிறோம் கேட்டு வருகிறோம் .அதுவும் சிலர் மட்டுமே நீண்ட காலமாக ஒரே வானொலியில் பணியாற்றி வருவதோடு தனது ஊடக ஆசையை பூர்த்தி செய்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க பேச நினைப்பது வசந்தம் வானொலி அறிவிப்பாளர் புவனேஷ் .
மிக துடிப்புள்ள மிக விரைவில் நேயர்களை தன் வசப்படுத்த கூடிய ஒரு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் .
வசந்தம் நேயர்களுக்கு மிகுந்த பிடித்த ஒரு அறிவிப்பாளர் என்று கூட நாம் புவனேஷ் யை கூறலாம் .
தொடர்ந்து அவர் இன்னும் பல சாதனைகளை அடைய நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஓரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.