வருடத்திற்கு முன்னாடி எப்படி போனேனோ | அப்படியே திரும்பி வந்திட்டேனு சொல்லு

நகைச்சுவை என்பது பலருக்கு மிக இலகுவில் வரக்கூடியது .

அதுவும் வானொலியில் நேரடியாக நகைச்சுவை பேசுவது என்பது மிகவும் திறமையானது .

அப்படிப்பட்ட திறமையானவர்கள் பலர் இருந்தாலும் அதிலும் நதீஸ் மிக முக்கியமானவர் .

சூரியன் வர்ணம் கேப்பிடல் என்று வானொலிகளில் தனது திறமையை காட்டி வந்த நதீஷ் கடந்த சில மாதங்களாக கேபிடல் வானொலியில் இருந்து விலகி தனது Youtube சேனலை நடத்தி வந்தார் .

நேற்று முதல் மீண்டும் அவர் ஸ்டார் தமிழ் வானொலியில் அவரது அபிமான நிகழ்ச்சியான Timepass
நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார் .

அவரது பயணம் மென்மேலும் வெற்றியடைய எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!