இன்றைய தினம் இந்திய நடிகர் மனோ பாலா மறைந்தார் .
இந்த செய்தியை எல்லா ஊடகங்களும் உடனே வெளியிட்டது.
எமது நாட்டை சேர்ந்த தமிழ் ஊடகங்களும் செய்தியை உடனே வெளியிட்டது.
இறந்த நடிகரை இவ்வாறு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை.
இதில் பெரிய அதிசயம் என்னவென்றால் இலங்கையின் முன்னணி சிங்கள மற்றும் தமிழ் செய்தி இணையத்தளம் மனோபாலா இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது .
இதே சிங்கள ஊடகத்திற்கு கடந்த 29ஆம் திகதி மறைந்த சிங்கள திரைப்படம் நாடகம் அது மட்டுமில்லாமல் கலாபூசணம் மறைந்த கே சந்திரசேகரன் அவர்களது மறைவு தொடர்பாக ஒரு செய்தியை கூட வெளியிடாதது பெரும் கவலையே .
ஊடகங்கள் இவ்வாறு நடந்து கொள்வது பெரும் கவலையே