இறுதி அஞ்சலியை செலுத்த முடியாத
வருத்தத்தில் இலங்கை கலை உலகம்
மறைந்த மூத்த வானொலி தொலைக்காட்சி மேடை என பல் துறை சாதனை கலைஞர் அமரர் K சந்திரசேகரன் அவர்களது இறுதி கிரியைகள் இந்தியாவில் நடைபெறும் என உறவினர்கள் அறிவித்துள்ளார்கள் .
இந்த நிலையில் அவரது நண்பர்கள் உறவினர்கள் கலை உலகம் என பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியாத நிலையிலும் அவரது முகத்தை இறுதியாக பார்க்க முடியாத சோகத்திலும் ஆழ்ந்துள்ளார்கள் .