மார்ச் 25 மகுடம் சூடும் சிறந்த தமிழ் VJ யார்?

றைகம் தொலைக்காட்சி விருதுகள் வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் இவ்வருடத்திற்கான விருது விழா மார்ச் 25 சங்கரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது .

2022 ஆம் ஆண்டு சிறந்த தொலைக்காட்சி பங்களிப்புக்கான இவ் விருது விழாவில் தமிழ் மொழி மூலம் சிறப்பாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய 4 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் .

சக்தி தொலைக்காட்சியின் கணாதீபன் , நேத்ரா தொலைக்காட்சியின் நிரஞ்சனி சண்முகராஜா , நேத்ரா தொலைக்காட்சியின் ப்ரணீதா மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் கிறிஸ்டினா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் .

நான்கு பேரும் திறமையானவர்கள் .ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல .

எனவே நடுவர் குழாமுக்கு இருக்கு தலையிடி .யாரை இதில் தெரிவு செய்வது என்று

எது எப்படியோ நான்கு பேருக்கும் எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!