சாரா மார்ச்11 வாறா
சம்பவம் நடக்கும் பேஜாரா

ரொஹான் இயக்கத்தில் உருவாகும் திகில் படம் தான் சாரா ‘

மார்ச் மாதம் 11 இணையத்தில் வெளிவர இருக்கும் இந்த படத்திற்கு பிரபலங்களின் ஆதரவு பெருகி வருகிறது .

ரிதர்ஷன் , கிறிஸ்டினா . கவுஷிராஜ் , பிரசாத் என பலரின் நடிப்பில் வெளிவரவுள்ளது .

மிருன் பிரதாப் இசையில் உருவாகும் இந்த படைப்பு நிச்சயமாக பேசப்படும் .

பட குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!