“அன்பே வா” சீரியலில் நம்ம தனுஷிக் 

“அன்பே வா” சீரியலில் நம்ம தனுஷிக்

நம் நாட்டின் எத்தனை திறமையான கலைஞ்சர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் வரையறை போட முடியாது .

காரணம் தினம் தினம் எமது கலைஞ்சரகள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள் .

அந்த வகையில் வசந்தம் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி தனுஷிக் விஜயகுமார் அன்பே வா சீரியலில் களமிறங்கியுள்ளார் .

நம் நாட்டில் இருந்து பலர் இந்திய சினிமாவில் கலக்கி வரும் இந்த காலகட்டத்தில் தனுஷிக் இன் வரவு பெரும் மகிழ்ச்சியே .

இது போன்று தொடர்ந்து பல கலைஞ்சர்கள் சன் டிவியில் தடம் பதிக்க எமது வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!