அவளாலே நான் பாடல்
ரத்யா மண்ணின் இரத்தினம்

அவளாலே நான் பாடல்
ரத்யா மண்ணின் இரத்தினம்

சாதரணமாக ஒரு பாடல் மக்கள் மத்தியில் மனதில் நின்று விடாது

அந்த பாடலில் உள்ள வரிகள் , அந்த பாடல் பாடியவரின் உள்ளத்தில் இருந்து வந்த உணர்வுகள் என பலதும் உண்டு

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த கெனடா தமிழ் பசங்க தயாரிப்பிலும் அவர்களது பங்களிப்பிலும்அவளாலே நான் பாடல் ஒட்டு மொத்த தாய்மார்களின் சரித்திர பாடலாக அமைந்துள்ளது .

MC RA வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை பார்க்கும் ஒவ்வரு இந்த மண்ணில் பிறந்தவர்களும் பெருமையடைய வேண்டும்

இந்த பாடலை பாருங்கள் பகிருங்கள் ரத்யா போன்ற திறமை மிக்கவர்களை கொண்டாடுவோம்

Title: Avalale Naan (அவளாலே நான் )
Rap & Lyricist: Rathya
Music: Pazwave
Co-Producer: NNN
Director: MC Ra
DOP: Reji Selvarasa

Cast: Keerthy, Tharanika, Thevaiyani, Saruja S, Luxan, Krithika, Asana

Mixing & Mastering: Shameel J
Editors: MC Ra & DJ Prashanth
Makeup: Agal by Shaki
Title & Publicity Design: Charan Bawan (Atlaaya)

Assistant Director: Sukirthan
Camera Assistant: Saran
Production Manager: Viki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!