சிவராத்திரி பஞ்சநாதா பாடல்
மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு

சிவராத்திரி பஞ்சநாதா பாடல்
சிறப்பான படைப்பு

சிவராத்திரி தினத்தன்று பல பாடல்கள் எமது படைப்பளர்களால் வெளியிடப்பட்டது .

அதில் பலரும் வியந்து பார்த்த பாடல் என்றால் அது சுவிகரன் இயக்கத்தில் உருவான பஞ்சநாதா பாடல் தான் .

யூட் வாட்சனின் பாடல் வரிகளில் அருமையாக பாடல் பதிவாகியுள்ளது .

ஒரு காட்டுப்பகுதியில் பலரது பங்களிப்போடு இந்த பாடல் பெரும் சிரமத்திற்கு மத்தியில் படமாக்கப்பட்டுள்ளது .

கடின உழைப்பு இந்த பாடல் குழுவின் தாரக மந்திரம் என்று கூட சொல்லலாம் .

ஒவ்வரு நடிகர்களும் நடனத்திலும் நடிப்பிலும் அவர்களது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள் .

நாங்கள் இவர்களுக்கு செய்ய வேண்டியது இந்த பாடலை எல்லா தளத்திலும் பகிர்வது தான் .

பாடல் :- பஞ்சநாதா
இயக்குனர் :- சுவிகரன் எம் எஸ் கே
பாடல் வரிகள் :- யூட் வட்சன்
ஒளிப்பதிவு :- அஜிபன் ராஜ்
ஒளித்தொகுப்பு :- சிந்து அருட்செல்வன்
இசை அமைப்பாளர் :- யூட் வட்சன்
வர்ணகலை :- இளங்கோ சிறில்
கலை இயக்கம் :- லிவிங்ட்டன்
ஒலிக்கலவை :- ரிவின் பிரசாந்
ஆடை :- அர்ஜன் ராஜ்
ஒப்பனை :- சுவிகரன் எம் எஸ் கே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!