பாடல் மற்றும் திரைப்படங்கள் தயாரிப்புகளுக்கு பின்னணியில் பலரது கடின உழைப்பு உள்ளது .
அந்த வகையில் தொலைக்காட்சி துறையில் சாதனை படைத்த பல வடிவமைப்பாளர்கள் சினிமா பக்கம் வருவது ஆரோக்கியமானது .
அப்படிப்பட்ட ஒரு சிறந்த 3டி அனிமேஷன் வடிவமைப்பாளர் தான் நிரா சாமி .
தற்போது நிரா சாமியின் திறமையான அந்த வடிவமைப்புகள் தற்போது முதற்தடவையாக “புது வித Feel ” என்ற Lyrical வீடியோ பாடலில் காணக்கூடியதாக உள்ளது .
பவித்ரவின் இசையில் சதீஸ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடல் நல்ல வரிகளுடன் வெளிவந்துள்ளது .
பாடல் குழுவிற்கு நம் நாட்டின் கலைஞர்களின் திறமைகளை உலகறிய செய்யும் ஒரே ஒரு இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்